பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 28 ஜூலை 2023
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
.வரதராசன் விளக்கம்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
*****
பொன்மொழி :
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. – சுவாமி விவேகானந்தர்
*****
பழமொழி :
Give neither advice nor salt
till you are asked for it.
உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே.
*****
பொது அறிவு :
1) மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது ?
- லக்னோ
2) இந்திய அறிவியல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ?
– பெங்களூரு
*****
முக்கியச் செய்திகள் : 28.07.2023 – வெள்ளிக்கிழமை
மாநிலச்செய்தி:
இங்கிலாந்து அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு அருகே தாவரவியல் பூங்கா அமைக்க உள்ளது.
உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு கோவில்: தமிழக ஆளுநர் குடும்பத்துடன் பார்வையிட்டு சாமி தரிசனம்.
உள்நாட்டுச்செய்தி
·
கோவா மாநிலத்தின் அரசு துறைகளில் நுழையும்
AI தொழில்நுட்பம்
·
பொதுமக்களின் குறைகளை தீர்க்க,
சுற்றுலாவை பற்றி அறிய சூப்பர் ஏற்பாடு
· அரசு ஊழியர்களுக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகச்செய்தி:
·
ஜப்பான் நாட்டில் சரிந்து வரும் மக்கள்தொகை எண்ணிக்கை
·
தொடர்ந்து 14 ஆண்டுகளாக சரிவை நோக்கி செல்வதாக அதிர்ச்சி தகவல்
விளையாட்டுச்செய்தி:
நடைபெற உள்ள ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா-பாக்கிஸ்தான் கிரிக்கெட் அட்டவணையில் மாற்றம் இல்லை என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
*****
Important News : 28.07.2023 – Friday
State News:
The Tamil Nadu government in
collaboration with the UK government is planning to set up a botanical garden
near Chengalpattu.
Uttaramerur Gudavolai Kalvetu Temple:
Tamil Nadu Governor visits Sami Darshanam with his family
National News:
• AI technology entering government
departments of Goa state
• To address the grievances of the
public, Super organization to learn about tourism
• There is fear of trouble for
government employees
• Declining population in Japan
• Shocking report of 14th straight
year of decline
Sports News:
ICC said that there is no change in
the India-Pakistan cricket schedule for the ODI World Cup cricket match to be
held.
*****