பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 07.11.2025 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 07.11.2025 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள் / COUPLET :

பால்: பொருட்பால்

  
அதிகாரம்/Chapter :   இடனறிதல் Knowing the Place :  

குறள் 498:

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

English Couplet 497:

If lord of army vast the safe retreat assail

Of him whose host is small, his mightiest efforts fail.


மு.வரதராசன் விளக்கம்:

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.


Couplet Explanation:


The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.


பொன்மொழி :


1) சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்

2) இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகின்றன


பழமொழி :

              A hungry man is an angry man

              பசி வந்தால் பத்தும் பறந்து போகும்



பொது அறிவு :  
            தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?     

             விடை : - இன்று - நவம்பர் 7

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் :

முக்கியச் செய்திகள் : 07.11.2025 - வெள்ளி

<

மாநிலச் செய்தி:

நவம்பர் 7ல் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா - தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

உள்நாட்டுச்செய்தி:

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

உலகச்செய்தி:

  அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி தேர்வு: அதிபர் ட்ரம்ப் கட்சி வேட்பாளர் தோல்வி

விளையாட்டுச்செய்தி:

நேற்று நடைபெற்ற 4 வது T20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது

School Morning Prayer Activities in English Today :

Important News: 07.11.2025 -Friday   

State News:

150th anniversary of ‘Vande Mataram’ to be celebrated on November 7 - Tamil Nadu people urged to celebrate in a grand manner

National  News: 

Bihar primary elections: 60.13% voting recorded till 5 pm

World News:

Indian-origin Mamtani elected as New York mayor in US: President Trump’s party candidate loses

Sports News:

India beats Australia in 4th T20 cricket match held yesterday

7 Comments

Post a Comment