பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்–10.10.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்–10.10.2023

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 48:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

மு.வரதராசன் விளக்கம்:

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்

பொன்மொழி :

மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும்அறம் தவறாத இல்வாழ்க்கை , தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்

பழமொழி :

A young calf knows no fear.
இளங்கன்று பயமறியாது

பொது அறிவு :

மும்மொழித்திட்டம் தமிழகத்தில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

விடை : 1965

முக்கியச் செய்திகள் : 10.10.2023 செவ்வாய்

மாநிலச்செய்தி:

அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.  

உள்நாட்டுச் செய்தி :

இந்திய அஞ்சல் துறையின் வருவாய் அதிகரித்துள்ளதாக முதன்மை அஞ்சல்துறை தலைவர் சாருகேசி தெரிவித்துள்ளார். 

உலகச்செய்தி:

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளாதார வரலாற்று பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு இந்தாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ்ஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

2023ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக 3பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டிற்கான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. இயற்பியல் விஞ்ஞானிகள் அகோஸ்தினி, ஃபெரங்க், ஆனி லா-ஹுலியர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடனைச் சேர்ந்தவர்கள்

விளையாட்டுச்செய்தி:

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 

School Morning Prayer Activities in English Today

Important News : 10.10.2023 – Tuesday

State News:

Awareness training was given to the nutrition cooks and assistants under Achirpakkam union

National  News:

Sarukesi, Chief Postmaster General, said that the revenue of the Indian Postal Department has increased.

World News:

This year's Nobel Prize in Economics has been announced to Claudia Goldin, Professor of Economic History from Harvard University, USA.

2023 Nobel Prize for Literature has been announced to Norwegian writer Jan Fossey

The Nobel Prize in Chemistry for 2023 has been announced in Stockholm, Sweden, to be awarded to 3 scientists. It has been announced that the Nobel Prize will be distributed to 3 scientists from the United States, Mongki Bawendi, Louis Bruce and Alexey Ekimov. 3 Nobel Prizes have been announced for the discovery and synthesis of quantum dots.

The selection committee announced this year's Nobel Prize in Physics in Stockholm, Sweden. The Nobel Prize has been announced for physicists Agostini, Ferenc and Anne La-Huillier. They are from America, Germany and Sweden

Sports News:

The 7th League Match of the ICC World Cup One Day Cricket Series will be played between Bangladesh and England in a multi-test today.

Post a Comment (0)