பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 09 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 09 ஆகஸ்ட் 2023



திருக்குறள் :

குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


.வரதராசன் விளக்கம்:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

 

பொன்மொழி :

 


 பழமொழி :

Great engines turn on small piovts.

அச்சில்லாமல் தேரோடுமா?

 பொது அறிவு :

யோகா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது  ? ிடை: ஜூன் 21

     

முக்கியச் செய்திகள் :09.08.2023 – புதன்


மாநிலச்செய்தி:

'குரூப் - 4' பதவிகளில் முதற்கட்ட பணி நியமன கவுன்சிலிங் நாளை(ஆக.,10) நிறைவு பெறுகிறது. இதுவரை, 5,300 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன..

உள்நாட்டுச்செய்தி:

இந்தியாவின் தொழில்நுட்ப பூங்காவான பெங்களூரில், போக்குவரத்து நெரிசலால், ஆண்டுதோறும் 19,725 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது....
உலகச்செய்தி:

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் டெங்கு நோய் பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....

விளையாட்டுச்செய்தி:

பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பிரான்ஸ், கொலம்பியா அணிகள் முன்னேறின.

Important News : 09.08.2023 – Wednesday

State News:

The preliminary recruitment counseling for 'Group-4' posts will be completed tomorrow (August 10). So far, 5,300 seats have been filled.

National  News:

A study has revealed that traffic congestion in Bangalore, India's technology park, causes an annual economic loss of Rs 19,725 crore.

World News:

While Sri Lanka is slowly recovering from the economic crisis, the dengue outbreak has taken a toll.

Sports News:

France, Colombia advanced to the quarter-finals of the Women's World Cup football series.



Post a Comment (0)