பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 22 ஆகஸ்ட் 2023

 பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 22 ஆகஸ்ட் 2023



திருக்குறள் :

குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.


.வரதராசன் விளக்கம்:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

 

பொன்மொழி :

 

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும்

பழமொழி :

இறைவனுக்கு அஞ்சதலே அறிவின் தொடக்கம்.

The fear of the lord is the beginning of knowledge

பொது அறிவு :

தாவரவியலின் தந்தை?

விடை: தியோபிராச்டஸ்

    

முக்கியச் செய்திகள் :22.08.2023 – செவ்வாய் 

மாநிலச்செய்தி:          

சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச்செய்தி:

சந்திரயான்-2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான்-3 லேண்டர் இடையே வெற்றிகரமாக தகவல் தொடர்பு இணைக்கபட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

உலகச்செய்தி:

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுச்செய்தி:

உலகக் கோப்பை செஸ்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

 

Important News : 22.08.2023 – Tuesday

State News:

University of Chennai has been awarded A++ Merit Certificate by National Quality Assessment Committee.

National  News:

ISRO informed that the communication between Chandrayaan-2 orbiter and Chandrayaan-3 lander has been successfully established.

World News:

Sri Lanka's Trincomalee District Court has ordered the release of 10 Nagai District fishermen who were imprisoned in Sri Lankan jail.

Sports News:

Pragnananda from Tamil Nadu advanced to the finals of the World Cup chess tournament.




Post a Comment (0)