பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 08 ஆகஸ்ட் 2023
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
.வரதராசன் விளக்கம்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
பொன்மொழி :
பழமொழி :
Do what you can with that what you have from where you are.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
பொது அறிவு :
நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? விடை: ஒடிசா
முக்கியச் செய்திகள் :08.08.2023 – செவ்வாய்
மாநிலச்செய்தி:
ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதித்தது அரசின் கொள்கை முடிவு என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில்
வாதாடினார்.
.
உள்நாட்டுச்செய்தி:
சந்திரயான்-3 விண்கலத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.
உலகச்செய்தி:
கம்போடிய பிரதமராக ஹூன்மான்ட் நியமிக்கப்பட்டார்.
விளையாட்டுச்செய்தி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு க்குழு தலைவராக இன்சமாம் நியமனமிக்கப்பட்டுள்ளார்.
Important News : 08.08.2023 – Tuesday
State News:
The public prosecutor argued in the court that the ban on online
games was a policy decision of the government.
National News:
ISRO chief Somnath said in a press conference that the
performance of Chandrayaan-3 spacecraft is satisfactory.
World News:
Hoonmont was appointed Prime Minister of Cambodia.
Sports News:
Inzamam has been
appointed as the Chairman of Pakistan Cricket Team Selection Committee.