பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 10 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
.வரதராசன் விளக்கம்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
பொன்மொழி :
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
– சுவாமி
விவேகானந்தர்
பழமொழி :
A good when lost in valued most.
நிழலின்
அருமை, வெயிலில்
தெரியும்.
பொது அறிவு :
எந்த ஆண்டு முதல் ஜன-கன-மன பாடப்பட்டது? விடை:
1911
முக்கியச் செய்திகள் :10.08.2023 – வியாழன்
மாநிலச்செய்தி:
சுதந்திர தினவிழா தொடர் விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு, ஆக.,11 முதல் 15 வரை திருச்சி, சேலம், ஈரோட... ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
உள்நாட்டுச்செய்தி:
18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இரு சக்கர வாகனங்கள்
இயக்கினால் சிறுவர்களின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
உலகச்செய்தி:
நேபாளத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
விளையாட்டுச்செய்தி:
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3ஆவது T20 போட்டியில் வெற்றி
பெற்றது.
Important News : 10.08.2023 – Thursday
State News:
200 buses will be operated from Trichy, Salem, Erode...Erode,
Coimbatore, Tirupur, Tirunelveli, Nagercoil from August 11 to 15 in view of the
upcoming Independence Day holidays.
National News:
Parents of children will be fined if children below 18 years of
age drive two-wheelers.
World News:
Heavy rains in Nepal have caused landslides on major highways
and blocked traffic.
Sports News:
Indian team won the 3rd T20 match against West Indies.