பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 14 ஆகஸ்ட் 2023
திருக்குறள் :
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
.வரதராசன் விளக்கம்:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
பொன்மொழி :
A friend in need is a friend in deed
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்
பொது அறிவு :
சிரிக்க வைக்கக்கூடிய வாயு எது ?
விடை : நைட்ரஸ் ஆக்ஸைடு
முக்கியச் செய்திகள் :14.08.2023 – திங்கள்
சுதந்திர தினவிழாவில்
முதல்வரின் காவல்
பதக்கம் 6 பேருக்கு
வழங்கப்படுகிறது: தமிழ்நாடு
அரசு அறிவிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,264 கன அடியாக உள்ளது
உலகச்செய்தி:
நாடாளுமன்ற தேர்தல் நடத்த வசதியாக பாகிஸ்தான் தற்காலிக பிரதமராக அன்வர் உல்-ஹக் நியமனம்
விளையாட்டுச்செய்தி:
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 4வது முறையாக இந்தியா சாம்பியன்
Important News : 14.08.2023 – Monday
State News:
Chief Minister's Police
Medal awarded to 6 on Independence Day: Tamil Nadu Government Notification
National News:
The volume of water released
into Cauvery river from Karnataka dams is 10,264 cubic feet
World News:
Anwar ul-Haq appointed
as interim Prime Minister of Pakistan to facilitate parliamentary elections
Sports News:
Asian Champions Trophy
Hockey 4th time India champion