பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 07 ஆகஸ்ட் 2023

 

பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 07 ஆகஸ்ட் 2023

திருக்குறள் :

குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

.வரதராசன் விளக்கம்:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.


பொன்மொழி :


கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
 – சுவாமி விவேகானந்தர் 


பழமொழி :

As the fool think so, he bell clinks.

பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போய்.

 பொது அறிவு :

ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ? விடை: கனடா    

முக்கியச் செய்திகள் :07.08.2023 – திங்கள்

மாநிலச்செய்தி:

" கலாசாரம்  மிகுந்த  மாநிலம் தமிழகம் " – நம் நாட்டின் ஜனாதிபதி  திரவுபதி முர்மு அவர்கள்  பாராட்டியுள்ளார்.

உள்நாட்டுச்செய்தி:

தங்தார்  செக்டாரின்  அம்ரோஹி  பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு  கோட்டு  பகுதி  வழியாக, ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை  நம் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது

உலகச்செய்தி:

. நம் நாட்டு மக்களுக்கு, ஆதார் அடையாள அட்டை வழங்குவதுபோல், இலங்கையிலும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதியுதவியின் முதல் தவணையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

விளையாட்டுச்செய்தி:

சென்னையில் நேற்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்தது.


Important News : 07.08.2023 – Monday

State News:

Tamil Nadu is a state rich in culture" – our country's President Dravupati Murmu has praised it.

National  News:

An infiltration attempt of terrorists was foiled by our security forces who shot dead a terrorist trying to infiltrate through LoC in Amrohi area of Tangdar sector.

World News:

The central government has provided the first installment of funding for the implementation of the digital identity card project in Sri Lanka, just like the Aadhaar identity card for our countrymen

Sports News:

The Artist Centenary Commemorative International Marathon held in Chennai yesterday set a Guinness record.

 

Post a Comment (0)