பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 12.09.2023
![]() |
| பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 32:
மறத்தலின் ஊங்கில்லை கேடு
மு.வரதராசன் விளக்கம்:
- ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
பொன்மொழி :
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
பழமொழி :
பொது அறிவு :
பையின் மதிப்பை கண்டுபிடித்தவர் யார்?
விடை : ஆர்க்கிமிடிஸ்
முக்கியச் செய்திகள் : 12.09.2023- செவ்வாய்
மாநிலச்செய்தி:
தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக 65 லட்சத்து 71 ஆயிரம் படித்த இளைஞர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
உள்நாட்டுச் செய்தி :
வங்காள விரிகுடாவில் அடுத்த 72 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகச்செய்தி:
காய்ச்சலுக்கு மருந்தான பாராசிட்டமால் விற்பனையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
விளையாட்டுச்செய்தி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
School Morning Prayer Activities in English Today
Important News : 12.09.2023 – Tuesday
State News:
It has been reported that 65 lakh 71 thousand educated youth have registered their names for government jobs in Tamil Nadu government employment offices.
National News:
The Indian Meteorological Department has informed that a low pressure area will form over the Bay of Bengal in the next 72 hours.
World News:
The UK government plans to restrict the sale of the flu drug paracetamol.
Sports News:
The Indian team defeated Pakistan by 228 runs in the Asia Cup cricket series yesterday.

