பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today 13.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today 13.09.2023 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 13.09.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள்

குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

மு.வரதராசன் விளக்கம்:

  • செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

பொன்மொழி :

தவறுக்கு வருந்தாதே … ! திருத்திக்கொள்வதில் வெட்கப்படாதே … ! - சாக்ரடீஸ்.

பழமொழி :

A good when lost in valued most
நிழலின் அருமை, வெயிலில் தெரியும்

பொது அறிவு :

உலகின் இரண்டாவது பெரிய மதம் எது?

விடை : முஸ்லீம்

முக்கியச் செய்திகள் : 13.09.2023- புதன்

மாநிலச்செய்தி:

2022-23ம் ஆண்டு பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கையில் பள்ளி கல்வி துறை அமைச்சரால், ‘கல்வி இணை செயல்பாடுகளில், மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உலக மற்றும் தேசிய அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படும்’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில், கலை இலக்கிய போட்டிகளில், மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் கடந்த 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மலேசியா வெளிநாடு கல்வி சுற்றுலா சென்று வந்துள்ளனர். 

உள்நாட்டுச் செய்தி :

நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

உலகச்செய்தி:

”ஜி 20 கூட்டறிக்கை உலகளாவிய சவால்களைச் சமாளிக்க, பொருளாதாரத்தை மீட்கும் ஆக்கபூர்வமான அறிகுறிகளை காட்டுகிறது,” என்று சீனா தெரிவித்துள்ளது. 

விளையாட்டுச்செய்தி:

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்து அசத்தினார். 

School Morning Prayer Activities in English Today

Important News : 13.09.2023 – Wednesday

State News:

In the school education department grant request for the year 2022-23, an announcement was made by the school education department minister that 'students who excel in co-curricular activities at the state level will be taken on educational tours to world and nationally famous places'. Accordingly, in the academic year 2022-23, in art and literature competitions, 21 students and 6 teachers selected at the state level have gone on an educational tour to Malaysia from the 4th to the 9th.

National  News:

In response to the Nifa virus, the state health department has advised the public to wear face shields in Kerala.

World News:

"The G20 joint statement shows constructive signs of economic recovery to overcome global challenges," China said.

Sports News:

Serbian star Novak Djokovic equaled Margaret Court's record with 24 Grand Slam titles as Serbian star Novak Djokovic won his fourth US Open title.





Post a Comment (0)