பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 14.09.2023
![]() |
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 34:
ஆகுல நீர பிற
மு.வரதராசன் விளக்கம்:
- ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
பொன்மொழி :
பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
பழமொழி :
பொது அறிவு :
தமிழக அரசு பெண்களை கேலி செய்வதை தடுக்க எப்போது சட்டம் இயற்றியது?
விடை : 1997
முக்கியச் செய்திகள் : 14.09.2023- வியாழன்
மாநிலச்செய்தி:
கேரளாவில் நிபா வைரஸ் பரவலை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
உள்நாட்டுச் செய்தி :
செப்டம்பர் 18-ல் கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு 4 மசோதாக்களைத் தாக்கல் செய்ய உள்ளது.
உலகச்செய்தி:
கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் 82,000 கோடி ரூபாய் செலவழித்து தேடுபொறி சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
விளையாட்டுச்செய்தி:
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய வீரர் சுப்மான் கில் 2வது இடத்துக்கு முன்னேற்றம், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதலிடம், தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வாண்ட டுசென் 3வது இடத்தில் உள்ளனர்.
School Morning Prayer Activities in English Today
Important News : 14.09.2023 – Thursday
State News:
Following the spread of Nipah virus in Kerala, guidelines have been issued for government hospitals in Tamil Nadu.
National News:
The central government is going to table 4 bills in the special session of Parliament on September 18.
World News:
The US government has accused Google of dominating the search engine market by spending Rs 82,000 crore annually.
Sports News:
India's Subman Gill has moved up to No. 2, Pakistan's Babar Azam is at No. 1, and South Africa's Rasi Wande Duchene is at No. 3 in the ODI rankings.