பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 15.09.2023
![]() |
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 35:
இழுக்கா இயன்றது அறம்
மு.வரதராசன் விளக்கம்:
- பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
பொன்மொழி :
பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.
பழமொழி :
பொது அறிவு :
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன?
விடை : இராஜகோபாலன்
முக்கியச் செய்திகள் : 15.09.2023- வெள்ளி
மாநிலச்செய்தி:
5 நாட்களுக்கும் மேல் கடுமையாக காய்ச்சல் இருந்தால் கட்டாயம் எலிசா பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங்க் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச் செய்தி :
கல்வி நிலையங்களில் சேரவும், டிரைவிங் லைசென்ஸ் பெறவும், வாக்காளர் பட்டியல், ஆதார் எண் பதிவு, திருமணம் பதிவு, அரசு பணிகளில் சேரவும் ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும். இதற்கான நடைமுறை வரும் அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
உலகச்செய்தி:
வேற்றுகிரக மனிதர்களின் உடல்கள் என்று நம்பப்படும் 2 மம்மிகள் மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருகின்றன.
விளையாட்டுச்செய்தி:
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (31 வயது, ருமேனியா), சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க 4ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
School Morning Prayer Activities in English Today
Important News : 15.09.2023 – Friday
State News:
Health Secretary Kagandeep Singh has said that if you have a severe fever for more than 5 days, you should have an ELISA test.
National News:
Birth certificate can be used as a single document for enrollment in educational institutions, getting driving license, electoral roll, Aadhaar number registration, marriage registration, government jobs. This procedure will come into effect from October 1.
World News:
2 mummies believed to be extraterrestrial bodies on display in Mexico.
Sports News:
Former No. 1 player Simona Halep (31, Romania) has been banned from international tennis for 4 years after being caught in a doping scandal.