பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 19.09.2023
![]() |
| பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 36:
பொன்றுங்கால் பொன்றாத் துணை
மு.வரதராசன் விளக்கம்:
- இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
பொன்மொழி :
மனிதனின் உடன்பிறந்த இயல்பு ஆசை. அதை படிப்படியாக திருத்திக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
பழமொழி :
பொது அறிவு :
ரோபோ என்பது எந்த நாட்டின் மொழிச்சொல்?
விடை : பிலிப்பைன்ஸ்
முக்கியச் செய்திகள் : 19.09.2023- செவ்வாய்
மாநிலச்செய்தி:
பிளஸ் 1, பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கு, 'இன்டெர்ன்ஷிப்' என்ற, களப்பயிற்சி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுச் செய்தி :
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
உலகச்செய்தி:
வங்க தேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவலால், 778 பேர் உயிரிழந்ததாகவும் 1,57,172 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
விளையாட்டுச்செய்தி:
பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
School Morning Prayer Activities in English Today
Important News : 19.09.2023 – Tuesday
State News:
It has been announced that field training will be provided to Plus 1 and Plus 2 vocational students.
National News:
ISRO has announced that Aditya L-1 spacecraft, which was launched to study the Sun, has started collecting scientific data in extraterrestrial orbit.
World News:
778 people have died and 1,57,172 people are being treated due to the spread of dengue fever in Bangladesh, according to the health department of the country.
Sports News:
India's Ilavenil Walarivan sets record by winning gold medal in women's 10m air rifle at World Cup Shooting Championships in Brazil

