பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் – 08.09.2023
![]() |
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள்
குறள் 30:
செந்தண்மை பூண்டொழுக லான்
மு.வரதராசன் விளக்கம்:
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
பொன்மொழி :
துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிஷ்டம் நிற்கிறது..!
பழமொழி :
பொது அறிவு :
அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது ?
விடை : ஐரோப்பா
முக்கியச் செய்திகள் : 08.09.2023- வெள்ளி
மாநிலச்செய்தி:
ஆவின் நெய் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, 25 இடங்களில் உற்பத்தியை அதிகரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
உள்நாட்டுச் செய்தி :
'ஒரு வழக்கில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய தாமதமானால், போலீஸ் தரப்பு கூறும் கதைகளை நம்பாமல், ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்' என, நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உலகச்செய்தி:
உலக அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்காற்றி வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச்செய்தி:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி போட்டியில், முதல் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 20 வயதான சீனாவின் கின்வென் ஜெங்குடன் மோதினார். இதில் 6-1, 6-4 என சபலென்கா எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
School Morning Prayer Activities in English Today
Important News : 08.09.2023 – Friday
State News:
In order to overcome the shortage of ghee in India, work has started to increase the production at 25 places
National News:
In case of delay in registration of FIR, the Supreme Court has directed the courts to scrutinize the evidence rather than rely on the stories told by the police.
World News:
Prime Minister Narendra Modi has said that ASEAN is playing a very important role in global development.
Sports News:
The Grand Slam status US Open tennis series is underway in New York. In the quarter-finals of the women's singles yesterday, the first-ranked player Arina Sabalenka of Belarus clashed with 20-year-old Qinwen Zheng of China. Sabalenka easily won 6-1, 6-4 and entered the semi-finals.