மனவரைபடம்
MIND MAP :
தொகுத்தல் :
* மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும், தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாத பகுப்பாக உள்ளது நீராகும்.
உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% நீர் கடல்கள் மற்றும் பெருங்கடல்களிலேயே உள்ளது.
உலகம் முழுவதிலும் 3% நன்னீரே உள்ளது. அதுவும் பனிப்படிவுகளிலும், பனிப் பாறைகளிலும் உறைந்துள்ளது. ஏரிகள், ஆறுகள், குட்டைகள் ஆகிய அனைத்திலுமாக 0.3% நீர் மட்டுமே மேற்பரப்பு நீராக உள்ளது.
மண்ணில் உள்ள ஈரம் நிலத்தடியில் நீர் இருப்பதைக் குறிக்கிறது.
இயற்கையில் நீராவிப்போக்கு, ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான நிகழ்விற்கு நீர் சுழற்சி என்று பெயர்.
புவிப்பரப்பின் கீழே மண்ணில் நிறைந்திருக்கும் அல்லது மண்ணில் செறிந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.
CONSOLIDATION :
* Water is one of the most important components that all animals including human beings and plants depend on for their livelihood.
To an extent of 97% of the total water that exists on Earth is found in seas and oceans.
Only 3% of the freshwater is available in polar ice caps and glaciers
* Lakes, rivers, swamps constitute only 0.3% of the surface water.
The moisture in the soil indicates the presence of underground water.
The continuous circulation of water in nature is called the water cycle. It is effected by evaporation, condensation, precipitation and transpiration.
Ground water is the water present beneath Earth's surface in soil.