ஒற்றுமையே பலம் byKalvi Thalam •October 04, 2024 ஒற்றுமையே பலம் ஒரு நாள், கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் எந்த விரல் முக்கியமானது என்ற பிரச்சினை உண்டாயிற்று. கட்டை விரல், “நான் தான் முக்கியம், என் உதவி எல்லோருக்கும் தேவை” என்று பெருமையுடன் கூறியது. அடுத்த விரல், “என்னைக் க…