பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு26ஜூலை2023
பள்ளி காலை இறைவழிபாட்டுக் கூட்ட நிகழ்வு – 26 ஜூலை 2023 திருக்குறள் : குறள் 397 : யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு . மு . வரதராசன் விளக்கம் : கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு …