பாரதியார் கவிதை byKalvi Thalam •September 10, 2023 பாரதியார் கவிதை “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” … என்று உழவின் பெருமையை பாடிய பாரதி மறைந்த தினம் செப்டம்பர்-11 . இந்த முண்டாசுக்கவியைப் பற்றி சில வரிகள் … அடக்குமுறை கண்டு அஞ்சாத தமிழே ! …