விநாயகர் சதுர்த்தி வரலாறு பற்றிய தகவல்களை அறிய வேண்டுமா ? இதோ ... byKalvi Thalam •September 16, 2023 விநாயகர் சதுர்த்தி தொடங்கிய வரலாறு : பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கணேஷ் சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் அவரவர் வீட்டில் இதற்காக சிறப்பு பூஜை செய்து, விநாயகருக…