பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 02.08.2025 School Morning Prayer Activities
![]() |
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter : குற்றங்கடிதல் The Correction of Faults :
குறள் 437:
English Couplet 437:
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.
மு.வரதராசன் விளக்கம்:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.
Couplet Explanation:
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.
பொன்மொழி :
1) கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது!
பழமொழி :
Failures are stepping stones success
தோல்வியே வெற்றிக்கு முதல்படி
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் :
முக்கியச் செய்திகள் : 02.08.2025 - சனிமாநிலச் செய்தி:
எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி சர்வதேச மாநாடு
உள்நாட்டுச்செய்தி:
செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஆணையம் அறிவிப்பு
உலகச்செய்தி:
" இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய ட்ரம்ப்புக்கு அமைதி நோபல் வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை தகவல்
விளையாட்டுச்செய்தி:
மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: தருண், லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்
School Morning Prayer Activities in English Today :
Important News: 02.08.2025 - Saturday
State News:
National News:
World News:
Sports News:
Thanks.
ReplyDeleteThank you
ReplyDeleteHello I'm Cristiano Ronaldo
ReplyDeleteHi
ReplyDeleteHow to download this as pdf
ReplyDeleteThankyou sir
ReplyDeleteVery informative and useful.👍
ReplyDeleteContinue your service sir.
Congratulations 👏👏👏💐