பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 02.08.2025 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 02.08.2025 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள் / COUPLET :

பால்: பொருட்பால்

  
அதிகாரம்/Chapter :   குற்றங்கடிதல் The Correction of Faults :  

குறள் 437:

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

English Couplet 437:

Who leaves undone what should be done, with niggard mind,

His wealth shall perish, leaving not a wrack behind.


மு.வரதராசன் விளக்கம்:

செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.


Couplet Explanation:


The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.


பொன்மொழி :


1) கைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது!

2) வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்!


பழமொழி :

              Failures are stepping stones success

              தோல்வியே வெற்றிக்கு முதல்படி



பொது அறிவு :  
            குளோனிங்கின் தந்தை யார் ?  ?   

             விடை : - இயான் வில்முட்

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் :

முக்கியச் செய்திகள் : 02.08.2025 - சனி

மாநிலச் செய்தி:

எம்.எஸ்.சுவாமிநாதன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி சர்வதேச மாநாடு

உள்நாட்டுச்செய்தி:

செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஆணையம் அறிவிப்பு

உலகச்செய்தி:

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்திய ட்ரம்ப்புக்கு அமைதி நோபல் வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை தகவல்

விளையாட்டுச்செய்தி:

மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: தருண், லக்‌ஷயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

School Morning Prayer Activities in English Today :

Important News: 02.08.2025 - Saturday   

State News:

International conference to be held in Delhi on August 7 to mark MS Swaminathan's 100th birth anniversary

National  News: 

Vice-Presidential election on September 9: Election Commission announces

World News:

Nobel Peace Prize should be awarded to Trump for stopping India-Pakistan war: White House

Sports News:

Macau Open badminton: Tarun, Lakshya Sen advance to quarterfinals

7 Comments

Post a Comment