பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 10.04.2026 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 10.04.2026 School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today, School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities


திருக்குறள் / COUPLET :

பால்: பொருட்பால்

  
அதிகாரம்/Chapter :   ஊக்கமுடைமை Energy :  

குறள் 592:

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

English Couplet 592:

The wealth of mind man owns a real worth imparts,

Material wealth man owns endures not, utterly departs.

மு.வரதராசன் விளக்கம்:

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

Couplet Explanation (M. Varadarasan's explanation):

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

பொன்மொழி :


1) துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...

2) உலகத்தில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல..... நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை....


பழமொழி :

              Every tide has its ebb

              ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.


பொது அறிவு :    

            உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) மற்றும் தேசிய உடன்பிறப்புகள் தினம் (National Siblings Day) எப்போது கொண்டாடப்படுகின்றது?     

             விடை : - - ஏப்ரல் 10 (இன்று)

அறிவியல் பெயர் :

             வெந்தயத்தின் அறிவியல் பெயர் என்ன ?         


              - டிரிகோனெல்லா ஃபோனம்-கிரேக்கம்

Scientific name:

               What is the scientific name of Fenugreek ?


                 - Trigonella foenum-graecum

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் :

முக்கியச் செய்திகள் : 10.04.2026 - வெள்ளி

மாநிலச் செய்தி:

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வழக்கமான அளவிலேயே அதிகபட்ச வெப்பநிலை


உள்நாட்டுச்செய்தி:

நாட்டின் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் வெற்றிகரமாக சோதனை


உலகச்செய்தி:

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை அறிவித்தது ஈரான்


விளையாட்டுச்செய்தி:

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி

School Morning Prayer Activities in English Today :

Important News: 10.04.2026 - Friday   

State News:

Maximum temperatures in Tamil Nadu to remain at normal levels for the next two days.


National  News:  

Nation's first seaplane successfully test-flown in Rishikesh.



World News:

Iran announces alternative routes for ships transiting the Strait of Hormuz.



Sports News:

Billie Jean King Cup Tennis: Indian team defeats New Zealand.

10 Comments

  1. Very informative and useful.👍
    Continue your service sir.
    Congratulations 👏👏👏💐

    ReplyDelete

  2. Sir,

    I write to strongly condemn the recent coverage and amplification of statements calling for the overthrow of Iran’s government. Publicly encouraging regime change in a sovereign nation is a serious and provocative matter that can inflame tensions, destabilize regions, and endanger innocent civilians.

    The media carries a profound responsibility. Publishing or promoting such statements without critical context risks legitimizing interference in another country’s internal affairs and may indirectly encourage hostility toward particular communities. Political conflicts must never be framed in a way that fuels anti-Muslim sentiment or targets any religion.

    As Indians, we are heirs to a constitutional and moral tradition rooted in pluralism, mutual respect, and peaceful coexistence. The teachings of **** remind us that peace cannot be built through provocation, and justice cannot emerge from incitement. India stands for unity in diversity — not for narratives that divide people along religious or ideological lines.

    Criticism of governments is one thing; encouraging upheaval and amplifying rhetoric that may deepen global unrest is another. I urge your publication to exercise greater editorial responsibility, uphold balanced journalism, and avoid content that could contribute to religious polarization or international instability.

    The media must be a force for peace, not a platform for escalation.

    Younus Sharieff M S,
    Teacher, MUAPS, AMBUR,TN,INDIA.

    ReplyDelete
  3. Iran is also warning ⚠️

    It has destroyed the thaad defence system in Jordan

    ReplyDelete
  4. Thankyou very much this is useful for us

    ReplyDelete
Post a Comment