பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today 24.04.2025 School Morning Prayer Activities
![]() |
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் Today Activities |
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter : கல்வி Learning :
குறள் 393:
English Couplet 393:
Blockheads' faces pairs of sores display.
மு.வரதராசன் விளக்கம்:
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
பொன்மொழி :
1) வறுமையில் கைகொடுத்து உதவுவாரில்லை வந்தவர் போனவர் அறிவுரைக்கோ பஞ்சமில்லை.
பழமொழி :
Even elephants do slip
யானைக்கும் அடி சறுக்கும்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
முக்கியச் செய்திகள் : 24.04.2025 - வியாழன்மாநிலச்செய்தி:
“புத்தகங்கள் - புதிய உலகுக்கான திறவுகோல்கள்” - முதல்வர் ஸ்டாலின்
உள்நாட்டுச்செய்தி:
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு
உலகச்செய்தி:
“பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது” - டொனால்டு ட்ரம்ப்
விளையாட்டுச்செய்தி:
சென்னையில் நடைபெற்ற விழாவில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்கினார்.
School Morning Prayer Activities in English Today
Important News: 24.04.2025 - Thursday
State News:
National News:
World News:
Sports News:
Thanks.
ReplyDeleteThank you
ReplyDeleteHello I'm Cristiano Ronaldo
ReplyDeleteHi
ReplyDelete